நீங்கள் ஒரு நாள் உங்கள் சரும பராமரிப்புக்கும், கூந்தல் பராமரிப்புக்கும் பியூட்டி ஸ்டோர் போய் நிறைய பொருட்கள் வாங்குகிறீர்கள்.அதில் நிறைய பொருட்களை பார்த்தால் செயலாக்கப்பட்ட கரித்தூளால் (ஆக்டிவேட் கார்பன்) ஆனதாக இருக்கும். பெரிய பெரிய பியூட்டி பிராண்ட் பொருட்களின் பேஸ் வாஷ், பேஸ் பேக் எல்லாம் ஆக்டிவேட் கார்பனால் ஆகக்கப்பட்டதாக இருக்கும்.
ஏன் ஒரு ஷாம்பு, டூத் பேஸ்ட் இப்படி எல்லாவற்றிலும் ஆக்டிவேட் கார்பன் வந்துவிட்டது. ஆனால் சில வருடங்களுக்கு முன்னாடி இந்த செயலாக்கப்பட்ட கரித்தூள் நம் பியூட்டி பொருட்களில் பயன்படுத்துவது பற்றி எதுவும் நமக்கு தெரியாது அல்லவா
ஆனால் இதற்காக செய்யப்பட்ட ஆராய்ச்சியானது செயலாக்கப்பட்ட கரித்தூள் கூந்தல், சருமம் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு தகுந்த பொருட்களை கொண்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
செயலாக்கப்பட்ட கரித்தூளில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும துளைகளில் உள்ள அடைப்புகளை நீக்கி சுத்தமான பொலிவான சருமத்தை தருகிறது.
மேலும் முடியை பொலிவாகவும் ஆரோக்கியமான தாகவும் மாற்றுகிறது.
எனவே மேலே குறிப்பிட்டுள்ள பயன்களிலிருந்து செயலாக்கப்பட்ட கரித்தூள் ஆனது அழகு பராமரிப்புக்கு அதிகமாக பயன்படுகிறது. எனவே மேலும் இதை வைத்து ஏதாவது உடல் ஆரோக்கியம் கிடைக்குமா என்பதற்கும் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. ஆமாங்க இந்த செயலாக்கப்பட்ட கரித்தூள் நமது உடல் ஆரோக்கியமான எடை குறைப்புக்கு பயன்படுகிறது என்பது நமக்கு சந்தோஷம் அளிக்க கூடிய உண்மை.இதுவரை தொங்குகின்ற தொப்பையை குறைக்க என்ன என்னவோ முறைகளை பயன்படுத்தி தோல்வடைந்திருப்பீர்கள். ஆனால் இந்த செயலாக்கப்பட்ட கரித்தூள் கண்டிப்பாக உங்களுக்கு தொப்பையை குறைத்து அழகான கச்சிதமான தட்டை வயிறை உங்களுக்கு பரிசளிக்க போகிறது.
தொப்பையை குறைக்க கடுமையான உடல் ஆற்றலை இதுவரை நீங்கள் செலவழித்திருப்பீர்கள். ஆனால் உடல் ஆற்றல் அதிகமாக செலவழியாமல் சாதாரண உடற்பயிற்சியுடன், நல்ல உணவுப் பழக்கத்தையும் மேற்கொண்டு இந்த ஆக்டிவேட் கார்பன் மற்றும் லெமன் ஜூஸ் முறையை மேற்கொண்டால் கண்டிப்பாக உங்கள் தொப்பையை விரைவில் குறைக்கலாம்.
சரி வாங்க இப்போ இதை எப்படி செய்வது மற்றும் எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
செயலாக்கப்பட்ட கரித்தூள்( மருந்து கடைகளில் கிடைக்கும்) - 2 டேபிள் ஸ்பூன்
லெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 1 டம்ளர்
செய்முறை
ஒரு கிளாஸ் டம்ளர் வெதுவெதுப்பான நீரில் செயலாக்கப்பட்ட கரித்தூள் மற்றும் லெமன் ஜூஸை தேவையான அளவு கலந்து கொள்ளவும்.
நன்றாக கலக்க வேண்டும். இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த முறையை தினமும் செய்தால் கண்டிப்பாக உங்கள் தொப்பையை குறைத்து விடலாம்.
கரித்தூள் :
செயலாக்கப்பட்ட கரித்தூளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதன் மூலம் தட்டையான வயிற்றை எளிதாக பெற முடியும்.
எலுமிச்சை சாறு :
லெமன் ஜூஸில் உள்ள விட்டமின் சி இயற்கை அமிலமாக செயல்பட்டு உடலில் உள்ள கொழுப்பை எளிதாக எரிக்கிறது. குறிப்பாக தொப்பை கொழுப்பை கரைக்கிறது.
கலோரி குறைந்த உணவு :
இந்த முறையை கலோரி குறைந்த உணவு களுடன் மற்றும் நார்ச்சத்து, புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே நல்ல பலனை தரும்.
உடற்பயிற்சி :
இதனுடன் தினமும் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் விரைவாக தொப்பையை குறைக்கலாம். ஸ்கிப்பிங், அடிவயிறு உடற்பயிற்சி, ப்ளாங்ஸ் போன்ற உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
No comments:
Post a Comment